இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டும்- ஜி.கே

இலங்கையில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (01) வெளியிட்ட அறிக்கையில், இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும்,

இலங்கையின் 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசு தீர்மானித்திருப்பது ஏற்புடையதல்ல. - என்றுள்ளது.

No comments