கட்டுநாயக்க சென்று கோத்தா விடுத்த உத்தரவு என்ன தெரியுமா?

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு புதிய குடிவரவு செயலாக்க அதிகாரியை  நியமிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இன்று (16) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திடீர் ஆய்வு விஜயம் மேற்கொண்ட பின்னரே ஜனாதிபதியால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேலும்,

விமான நிலைய டாக்சி சேவை மேம்படுத்தலுக்காக புதிய பகுதியை திறக்க மற்றும் பயணிகளின் சிரமங்களை அகற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.

No comments