2015ம் ஆண்டுக்கு பின்னரான அரச ஊழியர்களுக்கு எதிரான பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய 3 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆறு மாத காலத்துக்குள் முழுமையான விசாரணை அறிக்கையை கையளிக்குமாறு ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment