போதைப் பொருளுடன் சென்ற 20 பேர்; அதிரடி கைது!

போதைப் பொருள்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற 20 இளைஞர்கள் நேற்றும், இன்றும் கைது செய்யப்பட்டுள்ளனரென ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்- போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் ஹினிகத்தேனை, தியகல, செனன் ஆகிய பிரதேசங்களில் வீதித் தடையை ஏற்படுத்தி முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments