பெருமளவு தங்கத்துடன் மூவர் சிக்கினர்

50 மில்லியன் ரூபா பெறுமதியான 5.5 கிலோ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (23) காலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

No comments