சற்றுமுன் சோகம்; நால்வர் பலி


கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (19) சற்றுமுன் ஹங்கம பகுதியில் டிப்பர் ஒன்றுடன் மோதிய விபத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments