யாழில் ரயில் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – புங்கன்குளம் பகுதியில் ரயில் மாேதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (13) மதியம் 12 மணியளவில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலில் மாேதியே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments