50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

உள்வாரி மற்றும் வெளிவாரிப் பட்டதாரிகள் உட்பட 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி மார்ச் 1ம் திகதிக்கு முன்னர் இந்த நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

No comments