கொரோனா வைரஸ் தொற்று! நாலாவது நபர் மரணம்!

சீனாவின் புதிய வகை வைரஸ்  தொற்று நோயியான் கொரோனாவினால் இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர். இத்தொற்று நோயினால்
பாதிக்கப்பட்ட 170 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments