சீனாவின் 54 நகர்களின் மக்களுக்கு இலங்கையில் தடை

சீனாவின் 54 நகரங்களை சேர்ந்த நபர்கள் முன் அனுமதியின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குடிவரவு திணைக்களம் இன்று (28) அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments