கொரோனாவை பழிவாங்க முகநூல் எடுத்த நடவடிக்கை

அத்தியாவசியமற்ற தமது பணியாளர்கள் சீனா செல்வதை தடை செய்து முகநூல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி சீனவை சேர்ந்த தமது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றுமாறும் முகநூல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments