இலங்கைக்குள் வர தடை!


கடந்த இரண்டு நாட்களில் சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர்கள் சீனாவில் இருந்து வெளியேறி உள்ளதாக, சீனாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இன்று இலங்கை வந்தடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒன் அரைவல் வீசா வழங்குவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்துவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரனோ வைரஸ் தாக்கத்திற்குள்ளான சீன பெண்ணொருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments