ரஞ்சனுடன் பேசிய நீதிபதியிடம் 5 மணி நேர விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய குரல் பதிவுகள் குறித்து தற்போதைய எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய அவரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments