ஈரான் கறுப்புப் பெட்டியை உடனடியாக பிரான்சிடம் கொடுக்கவேண்டும்;

ஈரானின் தாக்குதலில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமான இருந்த கருப்பு பெட்டிகளை பிரான்சுக்கு அனுப்ப கனடா ஈரானை  கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை  வலியுறுத்தினார், மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள்  விரைவில் கனடாவுக்கு அனுப்பவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ட்ரூடோ,
கடந்த வாரம் உக்ரேனிய விமானத்தை தற்செயலாக சுட்டுக் கொன்றதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த பேரழிவில் மொத்தம் 176 பேர் இறந்தனர், அவர்களில் 57 பேர் கனடியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments