சீன பயணிகளுக்கு விசேட முனையம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் சீனாவில் இருந்து வரும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட முனையப் பகுதிக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வைரஸ் ஆய்வுக்கான திரை அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர்களை பாதுகாப்பு முகத்திரமை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments