100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து?


மலையகம் பசறையில் பஸ் 100 பள்ளத்தில் வீழ்ந்து விபத்து;பலியானோர் 07 ஆக அதிகரிப்பு. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.

மாலையிடம்பெற்ற விபத்திலேயே உயிரிழப்பு நேர்ந்துள்ளது.

No comments