குடும்ப சொத்தாகின்றது இலங்கை?


மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின்  மனைவியின் தந்தை (Father in law) Thilak Weerasinghe மற்றும் யோசித்த ராஜபக்சவின் மனைவியின் தாய் (Mother in law) Diedre De Livera ஆகியோர் Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவன இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்
இதற்க்கு இடையில் Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவனத்தின் தலைவராக முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் (Rtd.) G.A. சந்திரசிறி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த Airport and Aviation (Services) Sri Lanka Limited நிறுவனத்தின் பதவிகளை சராசரி தனிநபர் அல்லது ஒரு தொழிலதிபர் என யாராலும் நிரப்ப முடியாது. இந்த பதவிகளுக்கு வருபவர்களுக்கு விமான நிலையங்கள், மற்றும் அதன் ஒழுங்குமுறைகள் பற்றிய அறிவு (aviation regulatory knowledge), விமானச் சட்டங்கள் பற்றிய தெளிவு (aviation laws), தீவிர நிர்வாக திறன்கள் (serious managerial skills) என்பன இருக்க வேண்டும். இங்கே இப்போது பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட எவருக்கும் அந்த தகுதி கிடையாது. ராஜபக்சே குடும்ப உறவுகள் என்கிற ஒற்றை தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

No comments