கோட்,சூட் கோத்தா பாராளுமன்றில்!


கோட்,சூட் சகிதம் மேற்கத்தைய உடையில் தமது முதலாவது பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டார் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய. தமது பாரம்பரை உடையான சிவப்பு சால்வைக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முதலாக கோட்,சூட் சகிதம் மேற்கத்தைய உடையில் பாராளுமன்ற அமர்வில் பங்கெடுத்த கோட்டா இந்திய விஜயத்தின் போது சாதாரண உடையிலேயே பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments