வடக்கில் ஆளுநர் சாள்ஸ்?


வடக்கு ஆளுநர் நாளை வடமாகாணசபை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு அழைப்புவிடுத்துள்ள நிலையில் மதத் தலைவர்களை இன்று வடக்கு ஆளுநர்; சந்தித்துள்ளார்.இச்சந்திப்புக்களின் பிரகாரம்  வடக்கில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடையாளம் காணவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் யாழ் மறைமாவட்ட ஆயரினை சந்தித்தார்.தொடர்ந்து  அனைத்து மதத் தலைவர்களையும் சந்தித்து வடக்கில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு தீர்வு காணும் முயற்சியை  எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments