மார்ச் அறிவிப்பு:ஏப்ரலில் தேர்தல்!


மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டு ஏப்ரலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று தொடக்கம் எதிர்வரும் 46 நாட்களின் பின்னர் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்றிலிருந்த சரியாக 46 நாட்களின் பின்னர் உதயமாகும் நாளின் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றை கலைக்கக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments