1000 ரூபாயில் தடுமாறுகிறது அரசு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையில், அப்பொறிமுறையை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தெரியாமல் அரசாங்கம் திண்டாடிவருகின்றது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் விமர்சித்துள்ளார்.

தெளிவான கொள்கையோ, தூரநோக்கு சிந்தனையோ இந்த அரசாங்கத்திடம் கிடையாது என்பதையே இது உறுதிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments