சொய்சாவின் இடத்துக்கு எம்பியாக வருன தெரிவு

மறைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்துக்கு வருன பிரியந்தன லியனகே நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகவுள்ளது.

No comments