உதயநிதி அதிரடி கைது; காரணம் இது தான்

இந்தியா - குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவின் பல பகுதிகதில் வன்முறை இடம்பெற்று வருகிறது.

இந்நிலைில் குறித்த குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுக்க திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதன்படி சட்ட நகலை எதிர்த்து நடிகரும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் போராட்டம் செய்தார். இதையடுத்து அவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments