எம்சிசி ஒப்பந்தம்; உச்ச நீதிமன்றம் சென்றது

எம்சிசி எனப்படும் அமெரிக்கவின் மிலேனியம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்துக்கு இன்று (13) சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அத்துடன் அது குறித்து மீளாய்வு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

No comments