மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களை நினைவுகூர்ந்தது முன்னணி;

தமிழினத் துரோகிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களின் 14 ஆண்டு நினைவு  தினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தப்பட்டது.

25.12.2019 இன்று மாலை யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் தினம் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் தலைமையில் இடம் பெற்றது அதே வேளை மட்டக்கள்பிலும் முன்னணி உறுப்பினர்களால்  நினைவுகூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments