நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட பணியாளர்:தடுத்து வைக்க தடை!


இலங்கையிலுள்ள சுவிஸ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய, உள்ளூர் பணிப்பாளர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், திட்டமிட்டவகையில் கைது செய்யப்பட்டுள்ளதை சுவிஸ் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட சுவிஸ் உயர்மட்டக்குழு திட்டமிட்டு அவதூறு ஏற்படுத்தியே கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், கைது செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. 
இதனிடையே இலங்கையிலுள்ள சுவிஸ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய, உள்ளூர் பணிப்பாளர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும்; ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவரை தொடர்ந்தும் தடுத்து வைக்கும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளது.

தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆவரை தொடர்ந்தும் தடுத்து வைக்கவே  அஇதனிடையே சுவிஸ் தூதர் தொடர்பில் இலங்கையின் புதிய அரசு காட்டிவரும் போக்கு ஏனைய தூதரக மட்டங்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. 

No comments