சுவிஸ் ஊழியர் நீதிமன்றில் முன்னிலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரக பெண் ஊழியர் இன்று (30) சற்றுமுன் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஊழியர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் நாடகமாடியதாக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments