மின்சாரம் பாய்ந்து மூவர் பலி

மாத்தளை - உக்குவெல பகுதியில் வன விலங்குக்கு விரிக்கப்பட்ட வலையில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் மூவர் பலியாகியுள்ளனர்.

சட்டவிரோதமான குறித்த வலையில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் கணவன், மனைவி மற்றும் அவர்களது பெறாமகள் ஆகியோரே பலியாகியுள்ளனர்.

No comments