நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்- சிறிசேன

எதிர்வரும் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் தான் போட்டியிடுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமான லங்காதீப ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவச் உறுதி செய்துள்ளார்.

No comments