அணிதிரள அழைக்கிறார் சேனாதி

புதிய அரசாங்கத்தால், எமது இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனாபடி மக்களை அணிதிரட்டுவதற்கு வருமாறு கட்சியின் இளைஞர்கள், தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர், மகளிர் அணியின் ஏற்பாட்டில், கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று (29) நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments