நாயாற்றில் மூழ்கிய தந்தை - மகன்

முல்லைத்தீவு - நாயாறு நீரேரியில் மூழ்கி ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.

இதன்போது குறித்த நீரேரியில் குளிக்க சென்ற தந்தை (55-வயது) பலியானதுடன், அவரது மகன் (16-வயது) காணாமல் போயுள்ளார்.

கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

No comments