சிகிச்சை பெற சம்பந்தன் இந்தியா செல்கிறாரா?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக நாளை(வியாழக்கிழமை) அவர் இவ்வாறு இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடுமையான உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் தற்போது பயணங்களையும் தவிர்த்து வருகிறார். கேட்கும் திறனும் வெகுவாக குறைவடைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

No comments