நீதிமன்றுக்குள் நடந்த திருட்டு

சிலாபம் மஜிஸ்திரேட் நீதிமன்றப் பாதுகாப்பு அறையில் இருந்து 2 இலட்சம் ரூபாய் மற்றும் 2000 டொலர்கள் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments