மற்றுமொரு வன்னி மாணவி சாதனை!


வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மேலுமொரு வன்னி மாணவி தனது சாதனையினை நிலைநிறுத்தியுள்ளார்.

இறுதி யுத்தத்தில் தாயையும் தனது இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரன் என நான்கு பேரை இழந்து தனது அம்மம்மாவுடன் வசித்து வந்த கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரி மாணவி மனோரஞ்சன் கலைச்செல்வி மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் சித்தியெய்தியுள்ளார். 

யுத்தத்தின் அவல வாழ்வை தாண்டி சாதனை புரிந்த மாணவிகளை பல தரப்புக்களும் வாழ்த்திவருகின்றன.

No comments