மணல் அகழ்வை எதிர்த்து யாழில் போராட்டம்!

மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்ய பின்னர் வட மாகாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக இன்று (18) காலை சற்றுமுன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் அருகில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.No comments