கிளிநொச்சியில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு!"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படும் அனைவரும் போரில் இறந்தவர்களே " என்ற இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை வடக்குகிழக்கு தழுவிய ரீதியில் கிளிநொச்சியில் நாடாத்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் . இன ,மத அரசியல் பேதமின்றி அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .
இடம் -கந்தசுவாமி கோவில் முன்பாக ,கிளிநொச்சி
காலம் -30.12.2019 |10.00 மணி

No comments