தேர்தல் எப்போது? அறிவித்தார் மஹிந்த

மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றை கலைத்தால் ஏப்ரல் 25, 27 அல்லது 28ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (04) அரசியல் கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்.

No comments