கோத்தாவின் அதிரடி யோசனை

அடையாள அட்டை தகவல்கள் உட்பட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கிய தரவுத்தளம் ஒன்றை அமைக்கும் சாத்தியப்பாடுகள் குறித்த ஜனாதிபதி இன்று தகவல் மற்றும் தொடர்பு அமைச்சுடன் கலந்துரையாடினார்.

இதன்படி சாரதி பத்திரம், குடிவரவு மற்றும் குடியகல்வு, பிறப்பு மற்றும் இறப்பு தகவல்களையும் ஒரே தளத்தின் கீழ் சேகரிக்கும் நோக்கிலேயே இவ்வாறு கலந்துரையாடப்பட்டது.

No comments