எக்னெலிகொட கடத்தல்; முக்கிய முடிவு எடுத்த நீதிமன்று

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணைகளை 2020ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி ஆரம்பிக்க ட்ரயல் அட்-பார் நிரந்தர மேல் நீதிமன்றம் இன்று (18) தீர்மானித்துள்ளது.

No comments