டெங்கின் தாக்கம் குறைந்து வருகிறது

கடந்த மாதம் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தற்போது டெங்கின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

இவ்வாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும்,

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களை பார்வையிட இருவருக்கு மேற்பட்டோர் வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

வைரஸ் மற்றும் டெங்கு நோய் தாக்கம் உள்ள நிலையில் நோய்த்தொற்று ஏற்பட கூடிய சூழ்நிலை காணப்படுகிறது - என்றார்.

No comments