பாரிய தீ விபத்து; 35 உயிர்கள் பலி!

இந்தியா : டெல்லி - ராணி ஜான்சி சாலை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (08) ஏற்பட்ட தீ விபத்தில் 35 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments