ஓயாவில் மூழ்கி இரு சிறுமிகள் பலி!

ஹாலி எல - பதுளு ஓயாவில் மூழ்கி சிறுமிகள் இருவர் பலியாகியுள்ளனர்.

12 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

No comments