வடக்கு ஆளுநரை அறிவித்தார் ஜனாதிபதி

வட மாகாண ஆளுநராக திருமதி பிஎம்எஸ். சாள்ஸ் நியமிக்கப்படுவார் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இவர் முன்னாள் சுங்கப் பணிப்பாளராக இருந்து, அண்மையில் சுகாதார அமைச்சின் செயலாளராக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments