முல்லைக்கும் வருகிறது அம்மாச்சி

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் "அம்மாச்சி" என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டுவருகின்றது.

அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை (02) திறந்து வைக்கப்படவுள்ளது.

No comments