ரஞ்சித் சொய்சா காலமானார்:மைத்திரிக்கு சந்தர்ப்பம்?


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமானார்.
சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தனது 57 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்திற்கு உள்நுழைய இதன் மூலம் சந்தர்ப்பம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments