தொடரும் போராட்டம்! வன்முறையில் 26 பேர் பலி!

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய குடியுரிமை மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடரும் ஆர்ப்பாட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரையில் 26 ஆக உயர்ந்துள்ளது. இதில்முஸ்லீம் சிறுபான்மையின மக்கள் வாழும் வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments