படகு கவிழ்ந்து இருவர் காணாமல் போயினர்

களுத்துறை - புளத்சிங்கள, மங்குரு ஆற்றில் படகு கவிழ்ந்து இருவர் காணாமல் போயுள்ளனர்.

இன்று (23) காலை இந்தச் சம்பவம் இடமபெற்றுள்ளது.

No comments