ஏ/எல் பரீட்சை முடிவு வெளிவந்தது

2019 க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (27) சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

No comments