நேருக்குநேர் மோதிய தொடரூந்துகள்;15 பேர் பலி!

பங்களாதேஷின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தொடரூந்து  விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதோடு , 58 பேர் paduகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் டாக்காவுக்குச் சென்று கொண்டிருந்த தொடருது சிட்டகாங்குக்குச் சென்று கொண்டிருந்த தொடரூந்துடன்  நேருக்கு நேர் மோதியதாலே இந்த விபத்து ஏற்பட்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை விபத்தில் பலியானோர்  எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

No comments