சிறிசேனாக்கு நீதிமன்றம் ஊடாக சவால்


கொழும்பு - ரோயல் பார்க்கில் சுவிடன் யுவதியை தலையை சிதைத்து கொடூரமாக கொலை செய்த மரண தண்டனை கைதி ஜுட் ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

No comments